Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

சமூகநீதியைக் காப்பதற்கான விவரங்களை வெளியிட டி.என்.பி.எஸ்.சி மறுப்பது ஏன்?




சமூகநீதியைக் காப்பதற்கான விவரங்களை வெளியிட டி.என்.பி.எஸ்.சி மறுப்பது ஏன்? 


கேள்வி: மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில், அந்த பிரிவில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்திற்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கிடைத்த பிரதிநிதித்துவம் எவ்வளவு?

டி.என்.பி.எஸ்.சி பதில்: சொல்ல மாட்டோம்!

கேள்வி: பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 30% இட ஒதுக்கீட்டில், அந்த பிரிவில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்திற்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கிடைத்த பிரதிநிதித்துவம் எவ்வளவு?

டி.என்.பி.எஸ்.சி பதில்: சொல்ல மாட்டோம்!














கேள்வி: பொதுப்போட்டிப் பிரிவினருக்கான 31 % இட ஒதுக்கீட்டில், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்திற்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கிடைத்த பிரதிநிதித்துவம் எவ்வளவு?

டி.என்.பி.எஸ்.சி பதில்: சொல்ல மாட்டோம்!

சமூகநீதியை நிலை நிறுத்துவதற்கு மிகவும் அவசியமான இந்த விவரங்களை சொல்ல தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மறுப்பது ஏன்? எதற்காக?





إرسال تعليق

0 تعليقات

Tower of Pisa History In Tamil-பைசாவின் சாய்ந்த கோபுரம்